Book Title :
சடாட்சரம் – நினைவுமலர்
SADADCHARAM – NINAIVUMALAR

In Loving Memory of :
திரு சின்னத்தம்பி சடாட்சரசண்முகதாஸ்
Mr Sinnathamby Sadadcharasanmugathas

Download Links

About the Book

Book-Intro: புங்குடுதீவு 3ம் வட்டாரம் பெருங்காட்டில் பிறந்த இலங்கை நிர்வாகக சேவை முதலாம் வகுப்பு நிர்வாகி, உயர்குடித் தோன்றல் சைவ வேளாளர் மரபினர் அமரர் திரு சின்னத்தம்பி சடாட்சரசண்முகதாஸ், அவர்கள் 30 11 1994 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்ததையிட்டு, அவரின் ஞாபகார்த்தமாக வெளியிடப்படும் தமிழ் தோத்திரதிருமுறைகளும், அன்னாரது வாழ்க்கை வரலாற்று கருத்துரைகளும் அடங்கிய நினைவுமலர்.

Book-Contents: வரலாறு – திரு சின்னத்தம்பி சடாட்சரசண்முகதாஸ் ஓர் அறிமுகம் | Vesatile Admimistrator and Selfless Man | தலைசிறந்த நிர்வாகி | மனிதருள் மாணிக்கம் | அதிகார பரவலாக்கலுக்கு அர்த்தம் கொடுத்தவர் | விநாயகர் காப்பு | பஞ்சபுராணம் | கோளறு பதிகம் | விநாயகர் அகவல் | கந்தர் சஷ்டி கவசம் | ஸ்ரீ சரஸ்வதி அஷ்டோஷ்ரா நாமாவளி | ர்கநிவரான அஷ்டகம் | ஸ்ரீ துர்கா அஷ்டகம | ரோஹ நிவாரண அஷ்டகம் | பக்தி பாடல்கள் | வம்சாவளி