Book Title :
நினைவுமலர் – NINAIVUMALAR

In Loving Memory of :
திரு வேதநாயகம் சங்கரப்பிள்ளை
Mr Vethanayagam Sangarapillai

About the Book

Book-Intro:புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை சேர்ந்த உயர்குடி சைவ வேளாள தொன்றல் அமரர் திரு வேதநாயகம் சங்கரப்பிள்ளை , அவர்கள் 18 05 1985 அன்று சிவபதம் அடைந்ததையிட்டு அன்னாரின் ஞாபகார்த்தமாக வெளியிடப்படும் நினைவு மலர்.