Book Title :
சிவநெறி வாழ்வியல் – இரத்தினமலர்
SIVANERY VAZHVIYAL – RATHNAMALAR
In Loving Memory of :
திருமதி. தங்கரத்தினம் தம்பிராசா
Mrs THANGARATNAM THAMBIRASA
Download Links
About the Book
Book-Intro: புங்குடுதீவு இறுப்பிட்டியில் பிறந்து, புங்குடுதீவு பெருங்காட்டில் மணம்புரிந்தவரும்,பதுளை நகரில் நீண்டகாலம் வாழ்ந்துவரும்,யாழ்-ஆனைப்பந்தியில் வசித்தவரும், இறுதியாக Las Vegas – USA நகரில் வாழ்ந்து மறைந்தவருமான உயர்குடி சைவ வேளாள தொன்றல் அமரர் திருமதி தங்கரத்தினம் தம்பிராசா, அவர்கள் 12 03 2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்ததையிட்டு எமது தங்கத்தாயாரின் ஞாபகார்த்தமாக வெளியிடப்படும் தமிழ் தோத்திரதிருமுறைகளும், சிவநெறி வாழ்வியற் கட்டுரைகளும், அன்னாரது வாழ்க்கை வரலாற்று கருத்துரைகளும் அடங்கிய இரத்தினமலர்.
Book-Contents: நுழை வாயில்: அமரர் திருமதி தங்கரத்தினம் தம்பிராசா ஓர் அறிமுகம் | பஞ்சபுராணம் | யாழ்ப்பாணத்து மாமுனிவர் சிவயோக சுவாமிகள் | சித்த யோகசுவாமிகள் | சஞ்சலம் வந்தால் வரட்டும் | சிவபதம் அளித்த செல்வம் | வாடாமல் வழிபடு, தேடாமல் தேடு | யோகமும் ஞானமும் | எண்ணைக்கிண்ணம் | தாய்மை | தலைமாட்டில் குத்துவிளக்கு | Journey of the Soul | Tat Tvam Asi | Meditate to Realize | Some Reflections | Life After Death | Win the Love of Your Mother to Win the Love of God | Mother | Motherhood | குலமுறை கிளத்தல் / Family Ancestry
Beautifully written about mother s love. Rest in peace
Ranji From Canada
Beautifully written about mother s love. Rest in peace
Ranji From Canada
Thank you for sharing. RIP